வெளி்நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள சூர்யா - ஜோதிகா இணையரின் வீடியோ பதிவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.