சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பஜ்வா சமீபத்தில் பகிர்ந்த இன்ஸ்டா க்ளிக்ஸ் பலவும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. அவற்றுக்கு ஹார்ட்டீன்களும் குவிந்துள்ளன.