‘குடும்பஸ்தன்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த சான்வே மேகனா சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஹார்ட்டீன்கள் குவிகின்றன.