
விஜய்யுடன் ‘லியோ’, அஜித்துடன் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ என வரிசைகட்டிய த்ரிஷாவுக்கு சமீபத்தில் கமலுடன் நடித்த ‘தக் லைஃப்’ படம் வெளியானது. படம் என்னவோர் சரியாக போகவில்லை என்றாலும், த்ரிஷா ரொம்பவே பேசப்பட்டார். இப்போது த்ரிஷா தனது போட்டோஷூட் படங்களைப் பகிர்ந்தும் ரசிகர்களின் ஹார்ட்டீன்களை அள்ளி வருகிறார்.