
‘கேம் சேஞ்சர்’ படத்தில் கேமியோவாக வந்த யாஷிகா ஆனந்த் இப்போது சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் ஒரு கதாபாத்திரம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இந்தப் படம் வெளியான பின்னர் உற்சாகத்தில் இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோஷூட் படங்களை அடுத்தடுத்து பகிர்ந்து ஹார்ட்டீன்களை அள்ளி வருகிறார்.