சமந்தா தயாரிப்பில் உருவான ‘சுபம்’ படம் கலவையான விமர்சனங்களையும், சுமாரான வசூலும் பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் சக்சஸ் மீட்டில் உற்சாகம் பொங்க சமந்தா வலம் வந்த புகைப்படங்கள் வெகுவாக வசீகரித்துள்ளன.