
இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழில் ‘மாப்பிள்ளை’ முதல் ‘மகா’ வரை அரை சதம் படங்களைக் கடந்து, சமீபத்தில் ‘ஹாரர்’ ஜானரில் முயன்ற நடிகை ஹன்சிகா எப்போதும் தன் ரசிகர்களுக்கு இன்ஸ்டா பக்கம் மூலம் போட்டோஷூட் படங்களின் அணிவகுப்பால் விருந்து படைக்கத் தவறுவதே இல்லை.