
வேல்ஸ் குழும நிறுவனரும், தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான ஐசரி கணேஷின் மகள் ப்ரீதாவுக்கும், லஷ்வின் குமாருக்கும் சென்னையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் சுந்தர்.சி, இயக்குநர் கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.