சூர்யாவின் ‘கங்குவா’ மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகை திஷா பதானியின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஹார்ட்டீன்கள் குவிந்து வருகின்றன.