
வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. அடுத்து அவருக்கு ‘வா வாத்தியாரே’, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘ஜெனி’ படங்கள் அணிவகுக்கின்றன. இடையிடையே தனது இன்ஸ்டா ஆல்பம் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.