
‘வெற்றிவேல்’, ‘கிடாரி’, ‘ரங்கா’, ‘போர்த்தொழில்’ என பல படங்களில் நடித்திருந்தாலும், ‘வாழை’ மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை நிகலா விமல். தற்போது மலையாளத்தில் பிஸியாக இருக்கும் நிகிலா விமல் அவ்வப்போது இன்ஸ்டாவில் போட்டோஷூட் படங்களை அப்டேட் செய்து ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவதில் தவறுவதில்லை.