‘சூப்பர் டீலக்ஸ்’, ‘எனிமி’, ‘ஜாங்கோ’, ‘கோப்ரா’, ‘ரோமியோ’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த மிருணாளினி ரவியின் சமீபத்தியா இன்ஸ்டா போட்டோ பகிர்வுகள் லைக்குகளை அள்ளி வருகின்றன.