
‘லப்பர் பந்து’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை வென்றவர் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. ‘வதந்தி’ இணையத் தொடரில் வெலோனியாக வசீகரித்தவர். மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் உதவி இயக்குநராகவும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாகவும் பணியாற்றியுள்ளார். சஞ்சனாவின் சமீபத்திய புகைப்படங்களின் அணிவகுப்பு இப்போது இணையத்தில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.