பொன் ஒன்று கண்டேன்... பவானி ஸ்ரீ பகிர்ந்த வசீகர க்ளிக்ஸ்!

Actress Bhavani Sre Latest Clicks
Actress Bhavani Sre Latest Clicks
Published on
<p>‘விடுதலை’ மூலம் ரசிகர்களை கவர்ந்த பவானி ஸ்ரீ இப்போது ‘யாத்திசை’ படம் மூலம் கவனம் பெற்ற தரணி ராஜேந்திரன் அடுத்து இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இடையில், புதுப்பொலிவுடன் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த போட்டோஷூட் படங்கள் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளன.</p>

‘விடுதலை’ மூலம் ரசிகர்களை கவர்ந்த பவானி ஸ்ரீ இப்போது ‘யாத்திசை’ படம் மூலம் கவனம் பெற்ற தரணி ராஜேந்திரன் அடுத்து இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இடையில், புதுப்பொலிவுடன் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த போட்டோஷூட் படங்கள் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in