சானியா ஐயப்பன் பகிர்ந்த பிறந்தநாள் பூரிப்பு க்ளிக்ஸ்!

Actress Saniya Iyappan Latest Clicks
Actress Saniya Iyappan Latest Clicks
Published on
<p>‘லூசிஃபர்’, ‘சல்யூட்’ ‘இறுகப்பற்று’ மற்றும் ‘சொர்க்கவாசல்’ மூலம் தனது ரசிகர்கள் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டவர் நடிகை சானியா ஐயப்பன். அவ்வப்போது இன்ஸ்டா போஸ்ட்களால் ரசிகர்களை எங்கேஜிங்காக வைத்துக்கொள்பவர். சமீபத்தில் தனது பிறந்தநாளின்போது எடுத்த புகைப்படங்களை இப்போது பகிர்ந்து பரவசம் அளித்துள்ளார்.</p>

‘லூசிஃபர்’, ‘சல்யூட்’ ‘இறுகப்பற்று’ மற்றும் ‘சொர்க்கவாசல்’ மூலம் தனது ரசிகர்கள் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டவர் நடிகை சானியா ஐயப்பன். அவ்வப்போது இன்ஸ்டா போஸ்ட்களால் ரசிகர்களை எங்கேஜிங்காக வைத்துக்கொள்பவர். சமீபத்தில் தனது பிறந்தநாளின்போது எடுத்த புகைப்படங்களை இப்போது பகிர்ந்து பரவசம் அளித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in