எக்ஸ்பிரஷன்களில் ரசிகர்களை சாய்த்த சமந்தா க்ளிக்ஸ்!

Actress Samantha Latest Clicks
Actress Samantha Latest Clicks
Published on
<p>‘ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார் நடிகை சமந்தா. இப்போது, சமந்தா தயாரிப்பில் உருவான ‘சுபம்’ படத்துக்கான ப்ரோமோஷன்களில் பிஸியாக இருக்கிறார். இது தொடர்புடைய நிகழ்வுகளில் தனது விதவிதமான எக்ஸ்பிரஷன்கள் மூலம் ரசிகர்களை வசீகரித்துள்ளார் சமந்தா.</p>

‘ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார் நடிகை சமந்தா. இப்போது, சமந்தா தயாரிப்பில் உருவான ‘சுபம்’ படத்துக்கான ப்ரோமோஷன்களில் பிஸியாக இருக்கிறார். இது தொடர்புடைய நிகழ்வுகளில் தனது விதவிதமான எக்ஸ்பிரஷன்கள் மூலம் ரசிகர்களை வசீகரித்துள்ளார் சமந்தா.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in