தமிழில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த ‘இன்ஸ்டா’ பிரபலம் ப்ரியா பிரகாஷ் வாரியர் சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் படங்கள் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளன.