
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்துக்குப் பிறகு, பிரியங்கா மோகன் நடித்துள்ள தெலுங்கு படத்தின் ‘ஓஜி’ இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இடையில், கோடையை கொண்டாடும் விதமாக வலம் வருகிறார் பிரியாங்க மோகன். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த ‘குளு குளு’ புகைப்படங்களின அணிவகுப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.