பூஜா ஹெக்டே பகிர்ந்த ‘ரெட்ரோ’ வசீகர க்ளிக்ஸ்

Actress Pooja Hegde Latest Clicks
Actress Pooja Hegde Latest Clicks
Published on
<p>மே 1-ல் வெளியாகும் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பூஜா ஹெக்டேவும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். இதனிடையே, விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த போட்டோஷூட் படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்துள்ளார்.</p>

<p><br />
 <br />
 </p>

மே 1-ல் வெளியாகும் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பூஜா ஹெக்டேவும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். இதனிடையே, விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த போட்டோஷூட் படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்துள்ளார்.


 
 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in