
நடிகை குஷ்பு சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘இளவட்டம் கை தட்டும்’ பாடல் வரியுடன் பகிர்ந்த புகைப்படங்கள், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ‘இளமை திரும்புதே’ வகையிலான அந்தப் படங்களுக்கு ‘Back to the future’ என்ற கேப்ஷனையும் இட்டு கவனம் ஈர்த்துள்ளார் குஷ்பு. அந்தப் படங்களுக்கு ஹார்ட்டீன் லைக்குகள் குவிக்கப்பட்டு வருகின்றன.