‘சலார் 2’, ரஜினியின் ‘கூலி’, விஜய்யின் ‘ஜன நாயகன்’ என முக்கிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதி ஹாசன். பிஸி ஷெட்யூலுக்கு இடையே விதவிதமான போட்டோ ஷூட் படங்களை அப்டேட் செய்து ரசிகர்களை எங்கேஜ் செய்து வரும் அவரது சமீபத்திய க்ளிக்ஸ் இவை...