இதம் தரும் பார்வையுடன் சமந்தாவின் க்ளிக்ஸ் பகிர்வுகள்!

Actress Samantha Ruth Prabhu Latest Clicks
Actress Samantha Ruth Prabhu Latest Clicks
Published on
<p>சமந்தா நடித்த, ‘சிட்​டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடர், கடந்த ஆண்டு வெளி​யானது. அடுத்​து, ‘மா இண்டி பங்​காரம்’ என்ற தெலுங்கு படத்​தைத் நடிக்​கிறார். சினி​மா​வில் 15 வருடத்தை நிறைவு செய்​துள்​ள சமந்​தா முதல் முறையாக தயாரித்துள்ள படமும் இதுதான். திரைத்துறை பரபரப்பு பணிகளுக்கு இடையே அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களை உற்சாகமூட்டுவதையும் அவர் தவறவிடுவது இல்லை.</p>

சமந்தா நடித்த, ‘சிட்​டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடர், கடந்த ஆண்டு வெளி​யானது. அடுத்​து, ‘மா இண்டி பங்​காரம்’ என்ற தெலுங்கு படத்​தைத் நடிக்​கிறார். சினி​மா​வில் 15 வருடத்தை நிறைவு செய்​துள்​ள சமந்​தா முதல் முறையாக தயாரித்துள்ள படமும் இதுதான். திரைத்துறை பரபரப்பு பணிகளுக்கு இடையே அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தனது ரசிகர்களை உற்சாகமூட்டுவதையும் அவர் தவறவிடுவது இல்லை.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in