இயக்குநர் அஜய் ஞானமுத்து திருமண நிகழ்வு ஆல்பம் - விக்ரம் முதல் அருள்நிதி வரை

Vikram to Arulnithi - Director Ajay Gnanamuthu - Shimona Wedding Album
Vikram to Arulnithi - Director Ajay Gnanamuthu - Shimona Wedding Album
Published on
<p>‘டிமான்டி காலனி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அஜய் ஞானமுத்து. தொடர்ந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் நடித்த ‘இமைக்கா நொடிகள்’, விக்ரம் நடித்த ‘கோப்ரா’, அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி 2’ படங்களை இயக்கினார்.</p>

‘டிமான்டி காலனி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அஜய் ஞானமுத்து. தொடர்ந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் நடித்த ‘இமைக்கா நொடிகள்’, விக்ரம் நடித்த ‘கோப்ரா’, அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி 2’ படங்களை இயக்கினார்.

<p>இவருக்கும் ஷிமோனா ராஜ்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இவர்கள் திருமணம் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. </p>

இவருக்கும் ஷிமோனா ராஜ்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இவர்கள் திருமணம் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

<p>அன்று மாலை, நெம்மேலியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p>

அன்று மாலை, நெம்மேலியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in