சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை - ‘வணங்கான்’ நிகழ்வில் அணிவகுத்த பிரபலங்கள்!

Suriya To Sivakarthikeyan Vanangaan Audio Launch Event
Suriya To Sivakarthikeyan Vanangaan Audio Launch Event
Published on
<p>இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி திரைக்கு வருகிறது. </p>

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி திரைக்கு வருகிறது. 

<p>இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன், 25 ஆண்டுகளை கடந்த பாலாவின் திரைப்பயணத்தையும் இணைத்து ‘பாலா 25’ என்ற பெயரில் கொண்டாடும் நிகழ்வு சென்னை நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் நடைபெற்றது. </p>

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன், 25 ஆண்டுகளை கடந்த பாலாவின் திரைப்பயணத்தையும் இணைத்து ‘பாலா 25’ என்ற பெயரில் கொண்டாடும் நிகழ்வு சென்னை நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் நடைபெற்றது. 

<p>இந்த விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரமன், மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர்.</p>

இந்த விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன், விக்ரமன், மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in