மணக்கோலத்தில் நாக சைதன்யா - சோபிதா | புகைப்படத் தொகுப்பு

naga chaitanya sobhita dhulipala marriage album
naga chaitanya sobhita dhulipala marriage album
Published on
<p>நடிகர்கள் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் கடந்த டிசம்பர் 4-ம் தேதி ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.</p>

நடிகர்கள் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் கடந்த டிசம்பர் 4-ம் தேதி ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

<p>தனது திருமண நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை சோபிதா தூலிபாலா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. </p>

தனது திருமண நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை சோபிதா தூலிபாலா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in