ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் மற்றும் பலர்... - ‘பிரதர்’ பட நிகழ்வு க்ளிக்ஸ்

jayam ravi starrer brother audio launch clicks
jayam ravi starrer brother audio launch clicks
Published on
<p>ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ திரைப்படம் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. </p>

ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ திரைப்படம் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. 

<p>இதில் படத்தின் இயக்குநர் எம்.ராஜேஷ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். </p>

இதில் படத்தின் இயக்குநர் எம்.ராஜேஷ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

<p>மேலும், நடிகர்கள் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா, நட்டி, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். </p>

மேலும், நடிகர்கள் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா, நட்டி, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in