வாழ்க்கை மீதான நம்பிக்கையூட்டும் தவறவிடக் கூடாத 10 படங்கள் @ ஓடிடி

top 10 movies never to be missed in ott
top 10 movies never to be missed in ott
Published on

ஃபாரஸ்ட் கம்ப் (Forest Gump): எப்போதாவது சோர்வாக உணர்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புத்துணர்ச்சி கொடுக்கும். எங்கிருந்தோ பறந்து வந்து விழும் இறகு போல மனதை லேசாக்கும் இந்தப்படம் நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது. ஒருவரின் வாழ்க்கையின் பல்வேறு கட்ட பயணங்களை நேர்த்தியாக சொல்லும் படைப்பு.

ஷஷாங் ரிடம்ஷன் (shawshank Redemption): சிறை அதற்குள் நடக்கும் சம்பவங்கள் தான் படம். மனித உணர்வுகளை அத்தனை அழகாக படம் பிடித்துக்காட்டியிருக்கும் படம் வாழ்வதற்கான உந்துதலை கொடுக்கும். நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது. எதாவது ஒரு சந்தரப்பத்திலாவது பார்த்துவிடுங்கள்.

தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் (pursuit of happiness): ஜீ5 ஓடிடியில் காணக்கிடைக்கும் இப்படம் உங்கள் வாழ்வில் எதுவுமில்லாத சூழலிலும் உழைப்பைக் கொண்டும், உறுதியைக் கொண்டும் எல்லாவற்றையும் சாத்தியமாக்கிட முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கும்.

12த் பெயில் (12th Fail): ஹாட்ஸ்டாரில் உள்ள இந்தப் படம் எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் எழுந்து ஓடச் சொல்லும் உத்வேக படைப்பு. அந்த ஓட்டத்தில் ஓர்நாள் வெற்றி சாத்தியமாகும் என்பதை நம்பிக்கையுடன் சொல்லும் உண்மைக் கதை.

இன் டு தி வொயில்டு (Into the wild): அழுத்தம் கொடுக்கும் இந்த பொருளாதார சிக்கல் நிறைந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வாழும் தேசாந்திரியின் வாழ்க்கை. அதன் அற்புதங்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். படம் அமேசான் ப்ரைமில் உள்ளது.

ஸ்ரீகாந்த் (srikanth): பார்வையற்ற மாணவன் ஒருவன் ஒருவரின் சாதனைப் பயணத்தை பேசும் உண்மைக்கதை. ராஜ்குமார் ராவ் - ஜோதிகா நடிப்பில் உருவான இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் உள்ளது. சோர்வின்றி ஓடச் செய்ய தேவையான உத்வேகத்தை கொடுக்கும் படைப்பு.

சூரரைப்போற்று (soorarai pottru): சூர்யாவின் நடிப்பில் உருவான இப்படம் அமேசான் ப்ரைமில் உள்ளது. எது ஒன்றுமே தொடர் உழைப்பால் சாத்தியமாக கூடியது என்பதை அழுத்தமாக சொல்லும் உண்மை கதை.

உயரே (uyare): பார்வதியின் அழுத்தமான நடிப்பில் உருவான இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது. கனவுகள் ஒரு கட்டத்தில் ஆசிட்டால் கருகிவிட, நம்பிக்கையுடன் இலக்கை எட்ட வைக்கும் இக்கதை இறுதியில் கலங்க வைக்கும்.

ஆடு ஜீவிதம் (aadujeevitham): சவுதி செல்லும் புலம்பெயர் தொழிலாளரின் இறுதி நேர நம்பிக்கையும் உயிர்பிழைக்க வழிவகுக்கும் என்பதை அழுத்தமாக சொல்லும் படைப்பு. எப்படியாவது கரை சேர்ந்திடமாட்டாரா என நம்மை ஏங்கவைக்கும் பிருத்விராஜின் அட்டகாசமான உழைப்பில் உருவான இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது.

தாரே ஜமீன்பர் (taare zameen par): டிஸ்லெக்‌ஷியா எனப்படும் கற்றல் (வாசித்தல், எழுதுதல் போன்றவற்றில்) குறைபாடு உள்ள குழந்தைகளை மையப்படுத்திய இப்படம், அக்குழந்தைகளை புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்தமாக உணர்த்தும். நம் வாழ்விலும் இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்திருக்கக்கூடாதா என ஏங்க வைத்து நம்மை கண்ணீரில் நனைய வைக்கும்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in