மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாகவும், அதிதி ஷங்கர் நாயகியாவும் நடிக்கும் இயக்குநர் விஷ்ணுவர்தனின் ‘நேசிப்பாயா’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.