தற்போது இதன் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை டென்மார்க், நார்வே, ஜெர்மனியில் மேற்கொண்டுள்ளார் அஜித் குமார். இந்நிலையில் நார்வேயில் தனது சக மோட்டார் சைக்கிள் பயணிகளுடன் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வார இறுதிக்குள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அஜித் சென்னை திரும்ப உள்ளதாக தெரிகிறது.