SUBSCRIBE
அண்மை
ப்ரீமியம்
தமிழகம்
தேர்தல் 2026
இந்தியா
உலகம்
சினிமா
விளையாட்டு
வணிகம்
வீடியோ
ஜோதிடம்
க்ரைம்
கல்வி
மேலும்
மேலும்
ஆன்மிகம்
வாழ்வியல்
தொழில்நுட்பம்
ஓடிடி களம்
ஆல்பம்
சுற்றுச்சூழல்
சுற்றுலா
கருத்துப் பேழை
சிறப்புப் பக்கம்
இலக்கியம்
கலை
வலைஞர் பக்கம்
வேலை வாய்ப்பு
கார்ட்டூன்
சினிமா
ஜெயம் ரவியின் ‘ஜீனி’ பட பூஜை - ஆல்பம்
Author:
செய்திப்பிரிவு
Published on:
05 Jul 2023, 7:31 am
Copied
Follow Us
அர்ஜுனன் ஜூனியர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படம் இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி, தேவயாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.
ஜெயம் ரவி
Jayam ravi
ar rahman
kalyani priyadarshan
vels film international
krithi shetty
Ishari K Ganesh
New Movie Poojai
Genie
ஜீனி
Wamiqa Gabbi
Genie Movie
Arjunan Jr
Mysskin AD
Related Stories
No stories found.
X
Hindu Tamil Thisai
www.hindutamil.in
INSTALL APP