13) 90களில் பெரும்பாலும் செந்திலுடன் இணைந்து நடித்தாலும் பல படங்களில் தனி ஆவர்த்தனத்திலும் பட்டையைக் கிளப்பினார். 'புது மனிதன்', 'மை டியர் மார்த்தாண்டன்', 'நடிகன்', 'பிரம்மா', 'சிங்காரவேலன்', 'வியட்நாம் காலனி', 'உழைப்பாளி', 'மன்னன்', 'சூரியன்' உள்ளிட்ட படங்களில் செந்திலின் துணை இல்லாமலே காமெடியில் கலக்கினார்.