நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் அவருடைய பிறந்த நாள் பார்ட்டியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. இதில் கீர்த்தி சுரேஷ், சாந்தனு பாக்யராஜ், அரவிந்த் சாமி, ஜீவா, மிர்ச்சி சிவா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர்.