SUBSCRIBE
அண்மை
ப்ரீமியம்
தமிழகம்
தேர்தல் 2026
இந்தியா
உலகம்
சினிமா
விளையாட்டு
வணிகம்
வீடியோ
ஜோதிடம்
க்ரைம்
கல்வி
மேலும்
மேலும்
ஆன்மிகம்
வாழ்வியல்
தொழில்நுட்பம்
ஓடிடி களம்
சுற்றுச்சூழல்
சுற்றுலா
கருத்துப் பேழை
சிறப்புப் பக்கம்
இலக்கியம்
கலை
வலைஞர் பக்கம்
வேலை வாய்ப்பு
கார்ட்டூன்
சினிமா
விஜய் கரியரில் டாப் 10 வசூல் படங்கள்
Author:
செய்திப்பிரிவு
Published on:
21 Jun 2022, 3:57 pm
Copied
Follow Us
கடந்த 2019-ம் ஆண்டு விஜய் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'பிகில்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.295 கோடி ரூபாயை வசூலித்தது.
2017-ம் ஆண்டு விஜய், நித்யாமேனன், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.260 கோடியை வசூலித்தது.
2018-ல் வெளியான விஜய் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி விஜயகுமார் நடிப்பில் வெளியான 'சர்கார்' ரூ.250 கோடியை வசூலித்தது.
அண்மையில் வெளியான விஜய் - பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.236 கோடி ரூபாயை வசூலித்தது.
2021-ம் ஆண்டு விஜய் - மாளவிகா மோகன் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.170 கோடி வசூலை நெருங்கியது
2016-ம் ஆண்டு விஜய் - சமந்தா நடிப்பில் வெளியான 'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.160 கோடியை வசூலித்தத்து.
2014-ம் ஆண்டு வெளியான விஜயின் 'கத்தி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.130 கோடியை வசூலித்தது.
2012-ம் ஆண்டு விஜய் - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான 'துப்பாக்கி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.125 கோடியை வசூலித்தது.
2017-ம் ஆண்டு வெளியான 'பைரவா' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.114 கோடியை வசூலித்தது.
2011-ம் ஆண்டு வெளியான 'காவலன்' உலகம் முழுவதும் ரூ.102 கோடியை வசூலித்தது.
விஜய்
திரைப்படங்கள்
பாக்ஸ் ஆபிஸ்
vijay
box office
movies
Related Stories
ரஜினி முதல் அஜித் வரை - ஜனநாயகக் கடமை ஆற்றிய திரைப் பிரபலங்கள்
செய்திப்பிரிவு
23 Apr 2026
அல்லு சிரிஷ் - நைனிகா திருமண நிகழ்வு ஆல்பம்
ஃபாரஸ்ட் கம்பன்
07 Mar 2026
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண வரவேற்பு ஆல்பம்
ஃபாரஸ்ட் கம்பன்
05 Mar 2026
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண ஆல்பம்
ஃபாரஸ்ட் கம்பன்
26 Feb 2026
X
Hindu Tamil Thisai
www.hindutamil.in
INSTALL APP