இன்றைய செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 14, 2026

இன்றைய செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 14, 2026
Author:
Published on

நடிகர் விக்ரம் லார் கிப்பன் குரங்கை வைத்து விளையாடிய விவகாரம்: உரிமையாளரிடம் வனத்துறை விசாரணை

Summary

"அதிமுகவை கட்டிக் காத்து வருபவர் எடப்பாடி பழனிசாமி" - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகழாரம்

தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நடிகை குஷ்பு

சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியுள்ள திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகனை பொதுச்செயலாளர் துரைமுருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

"ஜனநாயகன் என பெயர் வைத்துள்ள நடிகரின் ஆட்சியில் ஜனநாயகம் கிடையாது" - திண்டுக்கல் சீனிவாசன் சாடல்

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கே தெரியாமல் சொத்து வரியை உயர்த்தும் அதிகாரம் மாநகராட்சிக்கு எப்படி வந்தது" - டிடிவி தினகரன் கேள்வி

"இன்னும் மூன்று மாதத்தில் நடிகர் தனுஷ் தொடங்கும் கட்சியில் வைகோ இருப்பார்" - திண்டுக்கல் லியோனி கணிப்பு

"பேரணி நடத்த பாஜக, திக-வுக்கு அனுமதி இல்லை; தவெக-வுக்கு மட்டும் அனுமதியா?" - ஐகோர்ட் கேள்வி

"பணவீக்கம் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும்" - மு.வீரபாண்டியன்

"ஒரு எதிர்க்கட்சி தலைவர் இப்படி இருப்பதை பார்க்க நேர்ந்தது நாட்டின் ஜனநாயகத்துக்கு துரதிருஷ்டவசமானது" - ராகுலை கடுமையாகச் சாடிய ஜே.பி.நட்டா

செந்தில் பாலாஜிக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

"அந்த ஆஸ்பத்திரிக்கு போய் வந்த நோயாளிகள், அவங்க சொந்தக்காரங்க வாக்களிச்சிருந்தாலே மா.சு. ஜெயிச்சிருப்பார்" ஆர்.எஸ்.பாரதி

"நான் கடவுளின் குழந்தை, ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்" - இயக்குநர் விஷால் நெகிழ்ச்சி

அதிமுக தலைமை அறிவித்தபடி, இன்று சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தங்கமணி பங்கேற்பு

செயலிகளில் டிப்ஸ் குறிப்பிடக் கூடாது; ஓலா ஊபர் உள்ளிட்ட வாடகை வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

"தொகுதி மறுவரையறையால் தமிழக சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 351-ஆக உயரும்" - அன்புமணி

சாவர்க்கர் குறித்து பேசிய கருத்துக்காக ராகுலுக்கு எதிராக லக்னோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

சென்னையில் 3 கோடி கிலோ மீட்டருக்கு மின் பேருந்துகளை இயக்கி சாதனை

தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் ஜெ.விஜய் ஆனந்த், கே.ராமச்சந்திரன், எஸ்.குமார் ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு

பரபரப்பான சூழலில் ஆகஸ்ட் 22-ல் திமுக செயற்குழு கூடுகிறது

சென்னை கிளாம்பக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு இன்று 505 பேருந்துகளும் நாளை 570 பேருந்துகளும் இயக்கம்

சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றும் முன் ‘வந்தே மாதரம்’ - சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை

"தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமரை உருவாக்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியது அவரது கனவு, அது கனவு தான்" - பழனிசாமி பஞ்ச்

"போதைப் பொருட்கள் தாராளப் புழக்கத்தை தவெக அரசு மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?" - டாக்டர் கிருஷ்ணசாமி சந்தேகம்

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்கியதை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

திமுக மறு சீரமைப்பு. 10 மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்படலாம். மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்படலாம் எனத் தகவல்.

அரசு வேலை கொடுக்கக் கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? - கரூர் சம்பவத்தில் அரசு வேலை வழங்கியதை எதிர்த்த மனுதாரருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி

"பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி" - அமைச்சர் நிர்மல் குமார்

"இந்த ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை" - இபிஎஸ்

பவுனுக்கு ரூ.1,440 குறைவு - தொடர் ஏற்றத்துக்கு பிறகு தங்கம் விலை சரிவு!

‘2028 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதே எனக்கு அடுத்த இலக்கு’ என்று காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற கோவில்பட்டியைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா தெரிவித்தார்.

கோவையில் கொடூரமாக நடந்த கல்லூரி மாணவர் கொலை பற்றி, வேறு தகவல்களை கூறி அமைச்சர் ராஜ்மோகன் திசை திருப்புகிறார் என்று அந்த மாணவரின் பெற்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"இண்டியா கூட்டணியில் நாங்கள் இல்லை" - திமுக எம்.பி கனிமொழி

சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு: மாநகராட்சி நடவடிக்கை

மதுவுக்கு எதிராக மீனவ கிராமம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in