
நீதிமன்ற உத்தரவை அடுத்து விசாரணைக்குப் பிறகு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார் உதயநிதி
"விசாரணையை முடித்து உதயநிதி இன்றே விடுவிக்கப்பட வேண்டும் அவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்" - உயர் நீதிமன்றம்
"உதயநிதியின் பேச்சு நாகரிக அரசியலுக்கு ஏற்புடையது அல்ல. எதிர்க்கட்சி தலைவரை சிறைபடுத்துவதை தவிர்ப்பது நன்று" - திருமாவளவன்
"எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல் பேரவையை நடத்த முயற்சிப்பதா" - இபிஎஸ்
சொல்லமுடியாத அளவுக்கு பேசி இருக்கிறார் உதயநிதி - நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்
திமுகவினரின் நாகரிகமற்ற அரசியலால் தான் மக்கள் அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றினார்கள். அப்படியும் திருந்தவில்லை - வானதி சீனிவாசன்
"எங்கள் கட்சியில் இப்படிப் பேசினால் கட்சியிலேயே இருக்க முடியாது" - சிபிஎம் பெ.சண்முகம்
உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை பல ஆண்டுகளாக கூறி வருகிறோம் - எடப்பாடி பழனிசாமி
எம்எல்ஏ-வாக இருக்கக் கூட தகுதியற்ற உதயநிதி. அவர் பேசியதை திமுகவினர் தங்களது வீடுகளில் போட்டுக் காட்டட்டும் - நிர்மல் குமார்
உப்புத் தின்னா தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்... தப்புச் செஞ்சா அதுக்கான நடவடிக்கையை எடுத்துத்தான் ஆகணும்! - லயோலா மணி
எதிர்க்கட்சிகளை பயமுறுத்தும் வகையில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் முதலமைச்சர் - கே.பி.முனுசாமி கண்டனம்
உதயநிதி கைதை இனிப்பு வழங்கி கொண்டாடும் தவெக
உதயநிதி கைதுக்கு எதிரான வழக்கு: இன்னும் சற்று நேரத்தில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை!
உதயநிதியை பின்தொடர்ந்த எ.வ.வேலு, கே.என்.நேருவை வண்டலூரில் மடக்கிய போலீஸ்!
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு
உதயநிதி கைது தொடர்பாக ஸ்டாலின், துரைமுருகன் அறிவாலயத்தில் அவசர ஆலோசனை
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி-க்கள் போர்க்கொடி!
எதிர்க்கட்சி தலைவரை சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க விடாமல் கைது செய்தது கோழைத்தனம் - கனிமொழி காட்டம்
உதயநிதி பேசியது என்ன உலகமகா தப்பா... இன்று முதல் அவர் ‘இளைய கலைஞர்’ என்று அழைக்கப்படுவார்! - ஆர்.எஸ்.பாரதி
ஆங்கிலேயர்களின் வாய்ப்பூட்டுச் சட்டத்துக்கு நிகரான எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் செயலைக் கண்டிக்கிறோம் - பிரேமலதா
உதயநிதி கைதை கண்டித்து தேனியில் போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கைது
தமிழகம் முழுவதும் திமுகவினர் மறியல். இந்தக் கைதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் - உதயநிதி கர்ஜனை
உதயநிதியின் பேச்சும் அதற்காக இவ்வளவு அவசரமாக அவரை கைது செய்ததும் கண்டிக்கத்தக்கது - அன்புமணி
உதயநிதி ஸ்டாலின் கைது: முதல்வர் விஜய் குறித்த பேச்சு சர்ச்சையில் நடவடிக்கை