போட்டோ ஸ்டோரி | வெள்ளக் காடான இலங்கை!

போட்டோ ஸ்டோரி | வெள்ளக் காடான இலங்கை!
Published on

இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மோசமான பேரிடராக மாறியிருக்கிறது ‘டிட்வா’ புயல்.

இந்தப் பெருமழை காரணமாக, இலங்கையின் பல முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின.

கெலனி ஆற்று வெள்​ளப் ​பெருக்கால் கொழும்​பு​வின் வடக்குப் பகுதி முழு​வதும் வெள்​ளம் சூழ்ந்தது.

தலைநகர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் வரை பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இன்னொருபுறம் நிலச்சரிவுகளாலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.

டிச.1 வரை பலி 300-ஐ கடந்தது; 400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 1,275 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, தொலைத் தொடர்புச் சேவைகள் பாதித்துள்ளன.

24,000+ மீட்புப் படையினர் இரவு பகலாக மக்களை மீட்டு வருகின்றனர்.

பல பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் இருப்பது மீட்புப் பணிகளுக்கு சவாலாக உள்ளது.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in