‘வன்தாரா’ வனப்பகுதியில் வலம் வந்த பிரதமர் மோடி - புகைப்படத் தொகுப்பு

PM Modi inaugurates Wildlife Rescue, Rehabilitation Center At Vantara
PM Modi inaugurates Wildlife Rescue, Rehabilitation Center At Vantara
Published on
<p>பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் குஜராத்தின் ஜாம் நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் 3,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வன்தாரா வனப்பகுதியை பார்வையிட்டார். யானைகள் சரணாலயமாக விளங்கும் ‘வன்தாரா’ வனப்பகுதியில் அவர் வலம் வந்த தருணங்கள் இங்கே புகைப்படத் தொகுப்பாக...</p>

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் குஜராத்தின் ஜாம் நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் 3,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வன்தாரா வனப்பகுதியை பார்வையிட்டார். யானைகள் சரணாலயமாக விளங்கும் ‘வன்தாரா’ வனப்பகுதியில் அவர் வலம் வந்த தருணங்கள் இங்கே புகைப்படத் தொகுப்பாக...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in