
கட்டுமானத்திலும், கட்டமைப்பிலும் சிறப்பான முறையிலும், தனித்துவத்துடனும் செயலாற்றி வரும் பொறியாளர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்மிகு பொறியாளர் விருது’, ‘வளர்மிகு பொறியாளர் விருது’, ‘திறன்மிகு பொறியாளர் விருது - 2024’ வழங்கும் நிகழ்வு.