அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் - புகைப்படத் தொகுப்பு

tvk leader vijay at ambedkar book release function
tvk leader vijay at ambedkar book release function
Published on
<p>அம்பேத்கர் நினைவு நாளான இன்று (டிச.6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தகம் சென்னையில் வெளியிடப்படுகிறது.</p>

அம்பேத்கர் நினைவு நாளான இன்று (டிச.6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தகம் சென்னையில் வெளியிடப்படுகிறது.

<p>இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். </p>

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

<p>முன்னதாக அம்பேத்கர் சிலையுடன் அவர் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. </p>

முன்னதாக அம்பேத்கர் சிலையுடன் அவர் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

<p>விஜய் கட்சி துவங்கியபிறகு பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால், இந்நிகழ்ச்சியில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.</p>

விஜய் கட்சி துவங்கியபிறகு பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால், இந்நிகழ்ச்சியில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in