நாகசைதன்யா - சோபிதா திருமண நிச்சயதார்த்தம் | புகைப்படத் தொகுப்பு

Naga Chaitanya Sobhita Dhulipala Engagment Album
Naga Chaitanya Sobhita Dhulipala Engagment Album
Published on
<p>பிரபல மாடலும், நடிகையுமான சோபிதா துலிபாலாவை, நடிகர் நாகசைதன்யா மணக்கவிருக்கிறார். இவர்களுக்கு ஹைதராபாத்தில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. “எங்கள் குடும்பத்தில் ஒருவராக இணையும் சோபிதாவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.</p>

பிரபல மாடலும், நடிகையுமான சோபிதா துலிபாலாவை, நடிகர் நாகசைதன்யா மணக்கவிருக்கிறார். இவர்களுக்கு ஹைதராபாத்தில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. “எங்கள் குடும்பத்தில் ஒருவராக இணையும் சோபிதாவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in