
மதுரையில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. தள்ளுமுள்ளு சம்பவங்களுக்கு இடையே போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி