பாண்டியாவை முத்தமிட்ட ரோகித் முதல் உணர்வுக் கொந்தளிப்பில் திராவிட் வரை | டி20 சாம்பியன் தருணங்கள்

From Rohit kissing Pandya to Dravid in emotional turmoil | T20 Champions Moments

Published on
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் தலைமையிலான இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய வீரர்களின் உணர்ச்சிமிகு தருணங்கள் இங்கே...

டி20 உலகக் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள்

வெற்றிக் கொண்டாட்டத்தில் வீரர்களின் உற்சாக நடனம்

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கேப்டன் ரோகித்

கோப்பையுடன் உற்சாக போஸ் அளிக்கும் வீரர்கள்

ஹர்திக் பாண்டியாவின் வெற்றிக் கொண்டாட்டம்

வெற்றிக்கு காரணமாக அமைந்த பவுலர்கள் செலிபிரேஷன்

கோப்பையுடன் உற்சாக போஸ் கொடுக்கும் ரோகித் மற்றும் கோலி

வெற்றிக் கொடி கட்டிய ஹர்திக் பாண்டியா
வெற்றிக் கொடி கட்டிய ஹர்திக் பாண்டியா
தொடர் நாயகன் விருதை வென்ற பும்ரா
தொடர் நாயகன் விருதை வென்ற பும்ரா
வீரராக விட்டத்தை பயிற்சசியாளராக பிடித்த ராகுல் திராவிட்டை கொண்டாடும் அவரின் சீடர்கள்

வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த முமூர்த்திகள்

ரோகித் - கோலியின் உணர்ச்சி தருணங்கள்
ரோகித் - கோலியின் உணர்ச்சி தருணங்கள்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in