தஞ்சை பூச்சியினங்கள் முதல் ரம்மியமான காட்சி வரை - நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூன் 27, 2024

Tamilnadu photo story
Tamilnadu photo story
Published on
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் புதிய கலப்பின நிலக்கடலை குறித்து ஆய்வு செய்வதற்காக நிலக்கடலையை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள செடியிலிருந்து வண்ணத்துப் பூச்சி நிலைக்கு முந்தைய நிலை. | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் காணப்படும் மயில், பச்சோந்தி, பறவைக் கூடுகள். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் கூட்டம் கூட்டமாக அமர்ந்தும், உலா வரும் பல வண்ண வண்ணத்துப்பூச்சிகள். | படம்: ஆர்.வெங்கடேஷ்

அந்தி மாலை பொழுதில் மனதை மயக்கும் வர்ண ஜாலமாய் நீலவானம் காற்றில் அசைந்தாடும் மரக்கிளை. மாலை வேளையில் மயக்கும் சித்திரமாய் காட்சியளிக்கிறது. | இடம் திண்டுக்கல் பழனி சாலை அண்ணா பல்கலைக்கழக கல்லூரி அருகே. | படம்: நா.தங்கரத்தினம்.

மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. | படம்: எஸ் கிருஷ்ணமூர்த்தி

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் அழகேந்திரனை கொலை செய்த பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்யக்கோரி தமிழ் புலிகள் கட்சினர் மற்றும் உறவினர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டார்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in