தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பதையொட்டி கோவை மசக்காளி பாளையம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் மேளதாளத்துடன் இனிப்புகள் வழங்கி, பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு. படம்: ஜே.மனோகரன்
முதல் பள்ளி நாளில் மாணவர்கள் உற்சாக செல்ஃபி | படம்: எஸ். குரு பிரசாத்
சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள், ரோஜா மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். படம்: எஸ். குரு பிரசாத்