வண்டலூர் உயிரியல் பூங்கா விசிட் - புகைப்படத் தொகுப்பு by படங்கள்: எம்.முத்துகணேஷ்

Vandaloor Zoo photos
Vandaloor Zoo photos
Published on
வெயிலும் கோடை மழையும் நிலவும் சூழலில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள அங்கே விசிட் அடித்தோம். | படங்கள்: எம்.முத்துகணேஷ்

யானைக் குட்டிகள் தண்ணீர் தொட்டியில் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தன. வெயிலை பொருட்படுத்தாமல் மனிதக் குரங்கு குட்டி குழாயை திறந்து தண்ணீர் குடிப்பது, கயிற்றில் தொங்கி விளையாடுவது என செய்யும் சேட்டைகள் பார்வையாளர்களை கவர்ந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in