ஏற்காடு மலர் கண்காட்சி ரெடி - ஒரு விசிட் | ஆல்பம் by எஸ்.குரு பிரசாத்

yercaud flower festival begin soon
yercaud flower festival begin soon
Published on
ஏற்காடு 47- வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 22-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், ஏராளமான சுற்றுலா பயணிகள்  ஏற்காட்டிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். | படங்கள்: எஸ். குரு பிரசாத்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in