அக்னி நட்சத்திரம் வெயில் வாட்டி வதைத்த நிலையில்,டெல்டா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகக் கோடை மழை பரவலாகப் பெய்து வரும் சூழலில், தஞ்சாவூரில் கருமேகம் சூழ்ந்து ரம்மியமாகக் காட்சியளிக்கும் பெரிய கோவில். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்