மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இன்று (ஏப்.26) காலை 7 மணிக்கு தொடங்கியது. பெங்களூருவில் வாக்களித்த நடிகர் பிரகாஷ்ராஜ்
கண்ணூர் தொகுதியில் வாக்களித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவின் ஆழப்புழாவில் வாக்களித்த நடிகர் ஃபஹத் ஃபாஸில்
பெங்களூருவில் வாக்களித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கேரளாவின் திருச்சூரில் வாக்களித்த நடிகர் டோவினோ தாமஸ்
ஜோத்பூரில் தனது வாக்கை செலுத்திய ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்
பெங்களூருவில் வாக்களித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே