மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும்
என்.செந்தில்குமாருக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட, அதனை சுயேச்சை வேட்பாளர் என்.செந்தில்குமார் பெற்றுக் கொண்டார். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்