2023-ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட இணைய தொடர்களில் டாப் 10 பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள ஷாயித் கபூர், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஃபர்சி’ இணைய தொடர். இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த தொடர்கள் இவை...